Ad Code

Recent Posts

கப்டன் ரவி வீரவணக்க நாள்

கப்டன் ரவி
மாசிலாமணி ரவிச்சந்திரன்
தையிட்டி, காங்கேசன்துறை
வீரப்பிறப்பு: 12.03.1966
வீரச்சாவு: 02.09.1990

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் 

வீரச்சாவு நிகழ்வு விபரம்: கஸ்தூரியார் சாலையில் நடைபெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவு

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.