Ad Code

Recent Posts

2ம் லெப்டினன்ட் தர்மினி வீரவணக்க நாள்

2ம் லெப்டினன்ட் தர்மினி
தெய்வேந்திரம் தேவகி
முழங்காவில், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 04.02.1985
வீரச்சாவு: 01.09.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் 

வீரச்சாவு நிகழ்வு விபரம்: சாவகச்சேரி பகுதியில் சிறிலங்கா படையினருடன் எற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு 

துயிலுமில்லம்: முழங்காவில் 

துயிலும் நிலை: வித்துடல் 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.