Ad Code

Recent Posts

வீரவேங்கை சின்னஅக்காச்சி வீரவணக்க நாள்


வீரவேங்கை சின்னஅக்காச்சி
பஞ்சலிங்கம் தயானந்தன்
தயானந்தன் வீதி, நீர்வேலி தெற்கு
வீரப்பிறப்பு: 17.11.1975
வீரச்சாவு: 02.09.1990

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் 

வீரச்சாவு நிகழ்வு விபரம்: கஸ்தூரியார் சாலையில் நடைபெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவு 

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.