லெப்.கேணல் செட்டி
வீரப்பிறப்பு: 02.08.1969
வீரச்சாவு: 20.09.2000
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (சிறிலங்கா)
வீரச்சாவு நிகழ்வு விபரம்: நீர்கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் தப்பிக்க முயற்சித்து முடியாத நிலையில் சயனைட் உட்கொண்டு வெதுப்பக போறணைக்குள் குதித்து வீரச்சாவு
கட்டுநாயக்க தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகளுக்கும் அத்தாக்குதலிற்கான அதியுச்ச புலனாய்வு தகவல்களை தன்னகத்தே கொண்டிருந்த வேளை எதிரியிடம் பிடிபடாமல் தப்பிப்பதற்காக வெதுப்பக போறணைக்குள் பாய்ந்து மிக மிக முக்கியமான புலனாய்வு ஆதாரங்களோடு வெதும்பிய பருத்தி மண் வேங்கை லெப்.கேணல் செட்டி.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 கருத்துகள்