Ad Code

Recent Posts

லெப்.கேணல் கேந்திரன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் கேந்திரன்
கோபாலபிள்ளை கேதீஸ்வரன்
களுதாவளை,மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 06.08.1980
வீரச்சாவு: 01.04.2009

வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு

வீரச்சாவு நிகழ்வு விபரம்: முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கெதிரான சமரில் வீரச்சாவு

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!  
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.