Ad Code

Recent Posts

வீரவேங்கை அன்பரசன் வீரவணக்க நாள்

வீரவேங்கை அன்பரசன் 
துரைசிங்கம் மோகனதாஸ்
தம்பிராய், பூநகரி
கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 09.06.1978
வீரச்சாவு: 30.08.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: மட்டுவில் பகுதியில் குண்டு ஒன்றை ஆய்வு செய்தபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்து வீரச்சாவு

துயிலுமில்லம்: முழங்காவில்

துயிலும் நிலை: வித்துடல்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.