Ad Code

Recent Posts

2ம் லெப்டினன்ட் வேங்கை (ரஜனி) வீரவணக்க நாள்

2ம் லெப்டினன்ட் வேங்கை (ரஜனி)
சின்னராசா வசந்தகுமாரி
கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.10.1980
வீரச்சாவு: 31.08.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: கல்வயல் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: முள்ளியவளை

துயிலும் நிலை: வித்துடல்

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.