சிவகுமாரசாமி நிர்மலதாஸ்
64ம் கட்டை, மூதூர்
திருகோணமலை
வீரப்பிறப்பு: 03.03.1974
வீரச்சாவு: 21.03.1993
தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்டினன்ட் உதயன் அவர்களுக்கு வீரவணக்கம்.
மூதூர் கல்லம்பார் துறையடி எனுமிடத்தில் கடந்த 21 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் போராளிஒருவர் வீரச்சாவடைந்தார்.
வீரச்சாவடைந்த லெப்டினன்ட் உதயன் (சிவகுமாரசாமி நிர்மலதாஸ் - 64ஆம் கட்டை மூதூர்திருமலை) எனும் போராளிக்கு விடு
தலைப் புலிகள் தமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்