Ad Code

Recent Posts

06.03.1997 அன்று திருமலை சீனன்குடா வானூர்தி தளத்தில் ஊடுருவி வீரகாவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும்
  06.03.1997 அன்று  தமிழீழத்தின் தலைநகர் திருமலை சீனன்குடா வானூர்தி தளத்தில் ஊடுருவி 06.03.1997 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலில் வை – 12 ரக வானூர்தியையும், வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் தகர்த்து காவியமான தேசப்புயல்கள் மேஜர் சிற்றம்பலம், கப்டன் விஜயரூபன், கப்டன் நிவேதன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

கரும்புலி 

மேஐர் சிற்றம்பலம் 

இராஜேந்திரம் சத்தியகுமார்

சுதுமலை யாழ்ப்பாணம் 



கரும்புலி 

கப்டன் விஐயரூபன் 

கந்தசாமி சிவகுணன் 

விசக்கேணி, கிரான், மட்டக்களப்பு 



கரும்புலி 

கப்டன் நிவேதன்

சுப்பிரமணியம் சுரேஸ்வரன்

மஞ்சத்தொடுவாய் மட்டக்களப்பு 


சீனன்குடா வானூர்தி தளத்தில் புயலான தேசத்தின்புயல்கள் மேஜர் சிற்றம்பலம், கப்டன் விஜயரூபன், கப்டன் நிவேதன் ஆகிய தேசப்புயல்களுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code