08-02-2009 12:33:09 - எங்கள் தேசியத் தலைவனைப் பாருங்கள் உலகத்தமிழர்களே!!!
தமிழீழ தேசியத் தலைவர் கடைசியாக எடுக்கப்பட்ட படங்கள். அவர் 08 பிப்ரவரி 2009 வரை உயிருடன் இருந்தார். முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்!!
முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி -08-02-2009 இடம்பெற்ற தாக்குதலின் போது டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள்
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்
0 கருத்துகள்