கடற்கரும்புலி
மேஐர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசா
பத்தினிப்பாய், பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு:08.10.1978
வீரச்சாவு: 30.03.1996
மேஐர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசா
பத்தினிப்பாய், பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு:08.10.1978
வீரச்சாவு: 30.03.1996
நிகழ்வு: 30.03.1996 அன்று யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை யாழ் மாவட்டம் சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து சிறிலங்கா கடற்படை அணியின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மூழ்கடித்து வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்