கப்டன் வாகைசூடி
மரியநாயகம் திலீப் ஸ்ரீபன் பெரியவிளான்,இளவாலை,
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:12.10.1976
வீரச்சாவு: 29.03.2001
நிகழ்வு: 29.03.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்ப்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்