Ad Code

Recent Posts

லெப்டினன்ட் கேணல் எழில்வண்ணன்/குணேஸ் வீரவணக்க நாள்

லெப்டினன்ட் கேணல்

எழில்வண்ணன்/குணேஸ்

சிவலிங்கம் முரளிதாஸ்

தும்பளை, பருத்தித்துறை, 

யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 13.10.1970 

வீரச்சாவு: 30.03.1996


நிகழ்வு: யாழ். மாவட்டம் சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கல அணியினை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code