பரந்தாமன் இளங்கோவன்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை -
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.03.1975
வீரச்சாவு: 30.03.1996
நிகழ்வு: யாழ். மாவட்டம் சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கல அணியினை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்