Ad Code

Recent Posts

கப்டன் சோழன் வீரவணக்க நாள்

கப்டன் சோழன்
இலட்சுமணன் கெங்காதரன்
அராலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 04.02.1978
வீரச்சாவு: 03.09.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: மட்டுவில் பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.