Ad Code

Recent Posts

கப்டன் சுதர்மினா வீரவணக்க நாள்

கப்டன் சுதர்மினா
நாகலிங்கம் விஜயலட்சுமி
கெற்பலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.10.1975
வீரச்சாவு: 03.09.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: அரியாலை பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவு

துயிலுமில்லம்: ஆலங்குளம்

துயிலும் நிலை: வித்துடல்

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.