Ad Code

Recent Posts

லெப்டினன்ட் அன்பழகி வீரவணக்க நாள்

லெப்டினன்ட் அன்பழகி
ஆறுமுகம் ஜெயமாலினி
கிளாலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.11.1980
வீரச்சாவு: 03.09.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: சாவகச்சேரி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

துயிலுமில்லம்: கனகபுரம் 

துயிலும் நிலை: வித்துடல்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.