வீரகத்தி பாஸ்கரன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 03.05.1973
வீரச்சாவு: 18.04.2000
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: ஆனையிறவு பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: வித்துடல்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


0 கருத்துகள்