Ad Code

Recent Posts

2ம் லெப்டினன்ட் பாமதி வீரவணக்க நாள்

2ம் லெப்டினன்ட் பாமதி 
நடராஜா சுஜாதா
திருநகர், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 25.11.1972
வீரச்சாவு: 03.09.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: கல்வயல் பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

துயிலுமில்லம்: கனகபுரம் 

துயிலும் நிலை: வித்துடல் 

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.