Ad Code

Recent Posts

கப்டன் ஆனந்தரூபன் வீரவணக்க நாள்

கப்டன் ஆனந்தரூபன்
ராசன் ஜெகன்
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.02.1977
வீரச்சாவு: 01.09.2000

வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: கச்சாய் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: விசுவமடு

துயிலும் நிலை: வித்துடல் 

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.