Ad Code

Recent Posts

லெப்.கேணல் கீர்த்திகன் (செங்கீதன்) வீரவணக்க நாள்

லெப்.கேணல் கீர்த்திகன் (செங்கீதன்)
கதிர்காமநாதன் சந்திரசேகரம்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008

வீரச்சாவு நிகழ்வு விபரம்: மன்னார் மாவட்டம் மூன்றுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவு

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.