Ad Code

Recent Posts

‘புயல் புகுந்த பூக்கள்’ திரைப்படம்

புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. )

இயக்கம் : ஞானரதன்
தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலை புலிகள் –தமிழீழம்.

குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் தழுவிய திரைக்காவியம் . கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற இத் திரைக்காவியம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தாக்குதலில் பங்கு பற்றிய கதாபாத்திரத்தில் தடம் பதித்து வரலாறாகி சென்றார்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code