Ad Code

Recent Posts

வீரவேங்கை எழில்வேணி வீரவணக்க நாள்

வீரவேங்கை எழில்வேணி
துரைராசா சிவகுமாரி
குமுழமுனை, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 20.04.1979
வீரச்சாவு: 16.09.2000

வீரச்சாவு நிகழ்வு: யாழ். மாவட்டம் அரியாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு 

துயிலுமில்லம்: முள்ளியவளை

துயில்நிலை: வித்துடல்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.