Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் காந்தனின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி

மேஜர் காந்தன்

சகாதேவன் சுதாகரன் 

கொக்குத்தொடுவாய்,மணலாறு, 

முல்லைத்தீவு

வீரப்பிறப்பு: 21.05.1976 

வீரச்சாவு: 29.03.2001

  

நிகழ்வு: 29.03.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்ப்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code