Ad Code

Recent Posts

21.03.1991 அன்று 3ஆம் நாள் சிலாவத்துறை இராணுவ முகாம் மீட்பு சமரில் வீரகாவியமானவர்களின் வீரவணக்க நாள்

மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை இராணுவ முகாமையும், அதன் அயலிலிருநத சிறிய இராணுவ முகாமகளையும் அழித்தொழித்து சிலாவத்துறைப் பகுதியை சிங்களப் படைகளிடமிருந்து விடுவிக்கும்
  நோக்குடன் பாரிய படை நடாத்துகை ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.  


19-03-1991 அன்று தொடங்கப்பட்ட இந்தப் படை நடாத்துகை 4 நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தது, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியைத் துண்டாடும் நோக்குடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிலாவத்துறை, கொண்டைச்சி இராணுவ வலயத்தை உடைத்தெறியும் முகமாக அந்தப் போர் நடாத்தப்பட்டது.


தமிழீழ விடுதலைப் போராட்ட வாலாற்றில் மிகப் பெரிய ஒரு போராக அமைந்துவிட்ட இச் சண்டைகளில் 79 புலிரைர்கள் வீரமரணமடைந்தனர்.


இயற்கையான தற்காப்பு நிலைகள் எதுவுமே அற்ற புவியியல் அமைப்பைக் கொண்ட இப்போர்க்களத்தில், எதிரியினது மும்முனைத் தாக்குதலையும் எதிர் கொண்டபடி போர் வியூகம் அமைத்து சாவுக்கு மத்தயில் உறுதியுடன நாம் நடாத்திய போரானது. எதிரியைத் திகைக்கச் செய்துள்ளது.


இப்படை நடாத்துகை தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் நாம் சந்தித்த வெற்றிகளையும் சொல்ல விளைகின்றோம். 


சிலாவத்துறை இராணுவ முகாம் 21-03-1991 அன்று 3ஆம் நாள் போரில் வீரமரணமடைந்தோர் விபரம்


மேஜர் சதா (ந. திலீப்குமார்) 

வரணி, யாழ்ப்பாணம்.


லெப் நேதாஜி (இ.மங்களேஸ்வரன்) யாழ்ப்பாணம்.


2வது லெப் சுமன் (மு. கேதீஸ்வரன்) 

பூநகரி, மன்னார்


சத்தியமலா (டே. தேவமலர்) 

செங்கலடி, மட்டக்களப்பு


சோமன் (வி.ராஜேந்திரன்) 

கல்வயல், யாழ்ப்பாணம்


பாணன் (பா. குணபாலன்) 

திருக்கேதீஸ்வரம், மன்னார் 


கப்டன் அப்பன் (ச. சிறிதரன்) 

தச்சன்தோப்பு,யாழ்ப்பாணம்.


லொ.கஸ்ரோ (ந. செந்தூரன்) 

யாழ்ப்பாணம்


2வது லெப் நாதான் (த.சுதாராஜ்) பல்லவராயன்கட்டு, மன்னார்


வாணி (சி. சிவராணி) 

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்


சயந்தன் (ஈ.லோகேஸ்வரன) 

நவாலி, யாழ்ப்பாணம் 


சங்கர் (ரவிசங்கர்) 

குமுழமுனை, முல்லைத்தீவு 


அனித்தா (வை. உதயரஞ்சனி) 

கொக்குவில், யாழ்ப்பாணம்


காந்தன் பாஷைவூர், 

யாழ்ப்பாணம்.


லெப் சைமன் (நா. மோகனரூபன்) 

கொக்குவில், யாழ்ப்பாணம்.


பீற்றர் (ச.சிறிஸ்கந்தராஜா) 

மானிப்பாய், யாழ்ப்பாணம்.


காவேரி (வை. நிரஞ்சினி) 

அல்வாய், யாழ்ப்பாணம்.


கோணேஸ் (சி. அன்னலிங்கம்) 

புத்தூர், யாழ்ப்பாணம்.


கஜா (த. பவானி) 

புன்னாலைக் கட்டுவன், யாழ்ப்பாணம்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code