கடற்கரும்புலி
மேஐர் மதன்
சிதம்பரநாதம் சிவாஜிநாதன்
மூதூர் திருகோணமலை
வீரப்பிறப்பு: 29.01.1979
வீரச்சாவு: 12.03.2000
கடற்கரும்புலி
கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)
வயிரவநாதன் கஜானன்
கீரிமலை யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 2305.1977
வீரச்சாவு:12.03.2000
நீங்கள் அழுவதற்காக இல்லை சந்தோசமா சிரிக்க வேண்டும் எமது மக்கள் சுதந்திராமாக வாழ வேண்டும் என்பதற்காகவே நான் கரும்புலியாக செல்கின்றேன் -கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)
கடற்கரும்புலி
மேஐர் பரதன்
சதாசிவம் சந்திரகுமார்
திருக்கோவில் அம்பாறை
வீரப்பிறப்பு: 27.09.1974
வீரச்சாவு:12.03.2000
கடற் கரும்புலி மேஜர் பரதனின் லட்சிய கனவு உயர்ந்தவை எமது இளையோர்கள் மகிழ்வோடு வாழ்வதற்கு அன்று தன்னை விடுதலை பாதையில் அர்பணித்தவர்கள் ஆயிரமாயிரம் அதில் பரதனின் கனவு ஒரு நாள் நினைவாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்