Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் ரூபன் வீரவணக்க நாள் இன்றாகும்

கடற்கரும்புலி மேஐர் ரூபன்
 
சீனிவாசன் சிவானந்தன்
தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டம் 

தாய் மடியில்: 07.02.1977

தாயக மடியில்: 01.02.2000


தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்க்காகவும் திருகோணமலை கடற்பரப்பில் 01.02.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ரூபன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 



தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்தவீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”  

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code