கரும்புலி லெப். கேணல் #சுபேசன், கரும்புலி மேஜர் #குமுதன், கரும்புலி கப்டன் #குமரேஸ், கரும்புலி கப்டன் #செங்கதிர் கரும்புலி மேஜர் #ஆஷா, கரும்புலி மேஜர் #மங்கை, கரும்புலி மேஜர் #ஜெயராணி, கரும்புலி கப்டன் #நளாயினி, கரும்புலி கப்டன் #தனா, கரும்புலி கப்டன் #இந்து, கரும்புலி கப்டன் #அருண் கரும்புலி கப்டன் #நெடியோன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
கரும்புலி கப்டன் அருண்
அம்பிகாவதி அருட்சோதி
நாரத்தனை யாழ்ப்பாணம்
கரும்புலி கப்டன் நெடியோன்
குலேந்திரம் ஞானசங்கர்
தெல்லிப்பளை யாழ்ப்பாணம்
கரும்புலி கப்டன் குமரேஸ்
ஜெகநாதன் ரவிச்சந்திரன்
ஜெயபுரம் மன்னார்
கரும்புலி மேஐர் மங்கை
இரத்தினசிங்கம் நேசமலர்
வட்டக்கச்சி கிளிநொச்சி
கரும்புலி கப்டன் இந்து
கந்தையா புனிதா
அக்கரைப்பற்று அம்பாறை
கரும்புலி கப்டன் உமையாள்
செல்லத்துரை புஸ்பராணி
நெடுங்கேணி முல்லைத்தீவு
கரும்புலி மேஐர் ஆஷா
வேலுப்பிள்ளை சிவஜமுனா
கொடிகாமம் யாழ்ப்பாணம்
கரும்புலி கப்டன் நளாயினி
பழனி கோகிலா
நெடுங்கேணி முல்லைத்தீவு
கரும்புலி ஜெயராணி
நடராசா சாந்தி
பேசாலை மன்னார்
கரும்புலி கப்டன் தனா
பெருமாள் கலைமதி
தெல்லிப்பலை யாழ்ப்பாணம்
கரும்புலி மேஐர் குமுதன்
மயில்வாகனம் இன்பராஜ்
மானிப்பாய் யாழ்ப்பாணம்
கரும்புலி லெப்.கேணல் சுபேசன்
மருசலின் அல்வின்
முருங்கன் மன்னார்
0 கருத்துகள்