Ad Code

Recent Posts

08.02 அன்று வெவ்வேறு களமுனையில் வீரச்சாவடைந்த வேங்கைகளின் வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்க்காகவும் மாசி மாதம் எட்டாம் திகதி அன்று வெவ்வேறு களமுனைகளின் இலங்கை இராணுவத்திற்க்கு எதிராக களமாடி உயிர் நீத்த வீரமறவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 


லெப்.செல்வன் 

ஆறுமுகம் மகேந்திரன் 

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு 

வீரப்பிறப்பு: 27.08.1962

வீரச்சாவு: 08.02.1989



வீரவேங்கை தர்மராஜா 

சந்தியாப்பிள்ளை யேசுதாஸ் 

பருத்தித்துறை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 29.04.1968

வீரச்சாவு: 08.02.1986



வீரவேங்கை சின்னராஜேந்தர்

நாகசுந்தரம் சிறிபாலன் 

பேசாலை மன்னார் 

வீரப்பிறப்பு:14.08.1971

வீரச்சாவு: 08.02.1990



வீரவேங்கை போமன்

ஞானப்பிரசாகம் அருள்ஞானதாஸ் 

தும்பளை பருத்தித்துறை 

வீரப்பிறப்பு: 28.02.1963

வீரச்சாவு: 08.02.1986



2ஆம் லெப்.முரளி

வேலுச்சாமி தெய்வேந்திரசிகாமணி

பொலிகண்டி யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 25.08.1967

வீரச்சாவு: 08.02.1986 



வீரவேங்கை மைந்தன் 

மோகன் அசோக்குமார் 

நாவாந்துறை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 17.06.1982 

வீரச்சாவு: 08.02.2000 



லெப் கார்த்திகா 

இராசலிங்கம் காயத்திரி

கிளிநொச்சி 

வீரச்சாவு: 08.02.2008 



கடற்கரும்புலி 

கப்டன் ஊர்ப்பருதி

மனோகரன் பிரதீபன் 

முல்லைத்தீவு 

வீரச்சாவு: 08.02.2008 



2ஆம் லெப் வெண்மதி/தாரகா 

முருகையா புஸ்பநந்தினி 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 08.02.2008 



லெப்டினன்ட் கேணல் நாவரசன்/சீனு 

செல்லையா சுதந்திரராஜன் 

உருத்திரபுரம் கிளிநொச்சி 

வீரப்பிறப்பு:12.01.1976

வீரச்சாவு: 08.02.1999



மேஐர் ரூபன்ராஜ் 

கந்தசாமி குணாளன் 

விசுவமடு முல்லைத்தீவு 

வீரப்பிறப்பு: 02.11.1973 

வீரச்சாவு: 08.02.1999


தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code