இவ் வெற்றிகரத் தாக்குதலில்
கடற்கரும்புலி லெப் கேணல் சிவரூபன்
மேஜர் இசைக்கோன்,மேஜர் யாழ்வேந்தன், கப்டன் கானகன் ஆகியோர் கடலண்ணை மீது காவியமானார்கள்.
கடற்கரும்புலி
மேஐர் ரங்கன்/யாழ்வேந்தன்
கதிரவேல் ஜெயராம்
காரைநகர்,யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன்
சிவநேசன் சிவபாக்கியநாதன்
மிருசுவில் யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி
கப்டன் கானவன்
சிவஞானம் சிவகுமார்
முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு
கடற்கரும்புலி
மேஐர் இசைக்கோன்
சிவசாமி சுகந்தன்
இன்பருட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகத்திற்க்கு ஏற்பட்ட தடையை நீக்கி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை இவர்களையே சாரும் எனக் கூறுவதில் மிகையாகாது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”









0 கருத்துகள்