Ad Code

Recent Posts

உப்பில் உறைந்த உதிரங்கள் திரைப்படம்

படம்:- உப்பில் உறைந்த உதிரங்கள்

இயக்கம்:- குயிலினி

தயாரிப்பு:- கடற்புலிகள் மற்றும் நிதர்சனம் மகளிர் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம்.


குறிப்பு:- சந்தர்ப்பத்தில் அந்த நீருந்து விசைப்படகிற்கு என்ன நடந்தது? மீண்டும் அத்திட்டத்திற்கமைய கடற்படைத்தளத்தினுள் வெற்றிகரமாக நுழைந்து விசைப்படகை கைப்பற்றுகின்ற உண்மைச்சம்பவத்தை தழுவிய இத் திரைக்காவியம்.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.