Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் நிலவன்/வரதன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி
மேஜர் நிலவன்/வரதன்
கந்தசாமி இராமச்சந்திரன்
கள்ளிச்சை, வடமுனை - மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 09.07.1974 
வீரச்சாவு: 26.08.1993

நிகழ்வு: யாழ். மாவட்டம் கிளாலி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகினை மூழ்கடித்து வீரச்சாவு




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code