Ad Code

Recent Posts

கரும்புலி கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்

கப்டன் சாதுரியன்
நடராசா அரசரட்ணம் 
கிரான் - மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 01.01.1977  
வீரச்சாவு: 10.06.1997


நிகழ்வு: 10.06.1997 அன்று தாண்டிக்குளம் நொச்சிமொட்டைப் பகுதியில் “ஜயசிக்குறு படையெடுப்பின் பின்னரங்கத் தளம் மீது ஊடுருவி மேற்க்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code