Ad Code

Recent Posts

கரும்புலி மேஜர் நிதன் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் நிதன்

மாணிக்கன் அருள்ராஜா

மொறக்கொட்டாஞ்சேனை - மட்டக்களப்பு

வீரப்பிறப்பு: 26.01.1970 

வீரச்சாவு: 10.06.1997 


நிகழ்வு: 10.06.1997 அன்று தாண்டிக்குளம் நொச்சிமொட்டைப் பகுதியில் “ஜயசிக்குறு படையெடுப்பின் பின்னரங்கத் தளம் மீது ஊடுருவி மேற்க்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code