Ad Code

Recent Posts

11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும்  
11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் 
சிறிலங்கா கடற்படையினருடன ஏற்பட்ட மோதலில் சிறிலங்கா கடற்படையின் “டோறா” கலம் மூழகடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.


கடற்கரும்புலி 

மேஐர் மலர்நிலவன்

யேசுராசா சாந்தன் 

நாரந்தனை தெற்க்கு ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 11.05.2006



கடற்கரும்புலி 

லெப்.கேணல் அன்பு

அமுதசுமணா நாகேஸ்வரன்

ஆழியவலை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 21.11.1980

வீரச்சாவு: 11.05.2006



கடற்கரும்புலி 

லெப்.கேணல் 

கவியழகி

பேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ்

மணற்காடு குடத்தனை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு:14.10.1978

வீரச்சாவு: 11.05.2006



கடற்கரும்புலி 

லெப்.கேணல் சஞ்சனா (புவிச்செல்வி)

ஜெனித்தா புஸ்பராசா 

வியாபாரிமூலை பருத்தித்துரை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 28.11.1978

வீரச்சாவு: 11.05.2006


விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்


தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code