Ad Code

Recent Posts

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்

கடற்கரும்புலி
லெப். கேணல் கவியழகி 
குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2006

நிகழ்வு: 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code