மேஜர் கஜன்
கிறிஸ்தோத்திரம் அமலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007
நிகழ்வு: யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்