Ad Code

Recent Posts

19.04.1995 அன்று திருமலை கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் (“சூரயா – ரணசுரு” போர்க்கப்பல்கள்)

தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் 19.04.1995 அன்று திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரயா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள் கரும்புலித் தாக்குதலில் 
 மூழ்கடிக்கப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் சாந்தா



கடற்கரும்புலி
கப்டன் சாந்தா 
சிவசுப்பிரமண்யம் விஐயதேவி 
பூங்குடுதீவு யாழ்ப்பாணம்


கடற்கரும்புலி 
மேஐர் கதிரவன் 
கோவிந்தன் சிவராசா
குமராபுரம்,பரந்தன்,கிளிநொச்சி


கடற்கரும்புலி
மேஐர் மதுசா
முருகேசு இராசலட்சுமி
திருகோணமலை


கடற்கரும்புலி
மேஐர் தணிகைமாறன்
யாக்கோப் அன்ரன் பெனடிற்
கட்டைக்காடு, யாழ்ப்பாணம்




வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!


தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code