மேஜர் நாவலன் (மதீஸ்)
கந்தையா முருகையா
2ம் வாய்க்கால், திருவையாறு,
கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 15.10.1972
வீரச்சாவு: 24.03.1997
நிகழ்வு: முல்லைத்தீவு முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்