19-03-1991 அன்று தொடங்கப்பட்ட இந்தப் படை நடாத்துகை 4 நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தது, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியைத் துண்டாடும் நோக்குடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிலாவத்துறை, கொண்டைச்சி இராணுவ வலயத்தை உடைத்தெறியும் முகமாக அந்தப் போர் நடாத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வாலாற்றில் மிகப் பெரிய ஒரு போராக அமைந்துவிட்ட இச் சண்டைகளில் 79 புலிரைர்கள் வீரமரணமடைந்தனர்.
இயற்கையான தற்காப்பு நிலைகள் எதுவுமே அற்ற புவியியல் அமைப்பைக் கொண்ட இப்போர்க்களத்தில், எதிரியினது மும்முனைத் தாக்குதலையும் எதிர் கொண்டபடி போர் வியூகம் அமைத்து சாவுக்கு மத்தயில் உறுதியுடன நாம் நடாத்திய போரானது. எதிரியைத் திகைக்கச் செய்துள்ளது.
இப்படை நடாத்துகை தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் நாம் சந்தித்த வெற்றிகளையும் சொல்ல விளைகின்றோம்.
சிலாவத்துறை இராணுவ முகாம் 22-03-1991 அன்று 4ஆம் நாள் போரில் வீரமரணமடைந்தோர் விபரம்
கப்டன் பாஸ்கரன் (செ. ரவீந்திரன்)
நானாட்டான் மன்னார்
லெப் சுகந்தன் (இ. பீற்றர்)
குருவிக்குளம், மன்னார்
லெப்.டெனிக் (சு. குகதாசன்)
மிருசுவில், யாழ்ப்பாணம்
2வது லெப் காந்தராஜா (நா. ஜெயக்குமார்) பொலிகண்டி, யாழ்ப்பாணம்
இ. பத்மலிங்கம்
சண்டிலிப்பாய். யாழ்ப்பாணம்
உசான் ;தேவநாயகம் )
பளை, யாழ்ப்பாணம்.
லெம் சுரேந்தர் (கா. பாந்தாத்)
முருங்கன்,மன்னார்
லெப். பரணி (செ. தவராஜா)
மிருசுவில், யாழ்ப்பாணம்
லெப்.றொபேட் (கு. குலமோகன்)
அளவெட்டி, யாழ்ப்பாணம்
2வது லெப் பஸ்ரி (பி.ஜேசுதாசன் சூசை)
வங்காலை, மன்னார்.
சூரியகுமார் (க.விக்கினேஸ்வரன்) புத்தூர், யாழ்ப்பாணம்
மது (இ.சுரேஸ்)
குடத்தனை, யாழ்ப்பாணம்
ஜெயிலான் (இ.நிமலன்)
கிளாலி, யாழ்ப்பாவாம்
ராயு (கு. சிவநாதன்)
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
கலைச்செல்வன் (கு. மணிவண்ணன்) வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
மணிமுடி (ப. கிரிதரன்)
அளவெட்டி, யாழ்ப்பாணம்
ரெத்தினம் (அ. மரியநாயகம்)
முருங்கன், மன்ணார்
பாலசுந்தரம் (பெ. சிவலிங்கம்)
தலைமன்னார்
மதனன் (மூ.கமல்காசன்) கச்சாய், யாழ்ப்பாணம்
கலாதரன் (வி. சிவனேசன்)
திருக்கோணமலை
பீற்றர் (தெ. தவராஜா)
பளை, யாழ்ப்பாணன்
சந்திரகாந்த (கா. ராமு)
தம்பலகாமம், திருக்கோணமலை
ஜெரோமி (ந. சகாயராஜா)
திருநாவற்குளம், மன்னார்.
சேகரன் (த. ராஜேஸ்வான்)
முழங்காவில்,மன்னார்
சிறி (த. நந்தகுமார்)
சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
உத்தமன் (ப. வேலு)
தலவாக்கொல்லை, மலையகம்.
விஸ்ணு (க. நித்தியானந்தன்)
பருத்தித்துறை. யாழ்ப்பாணம்,
ராவ் (பத்திநாதன்)
கற்பிட்டி, புத்தளம்.
பரமசிவம் (கி. வசந்தகுலம்)
பூநகரி, மன்னார்.
அசோக் (மோகனதாஸ்)
புதூர், மட்டக்களப்பு,
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்