Ad Code

Recent Posts

கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

21.01.2007 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

  


21.01.1996 அன்று திருமலை மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றி வளைப்பின் போது சயனைட் உட்க்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மொழிவேந்தன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 

கப்டன் மொழிவேந்தன்

சின்னராஜா பாலேஸ்வரன்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்



21.01.2007 அன்று திருமலை மாவட்டம் மதுரங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நிலவரசன் (தியாகராஜா விஜயகுமார்

திருகோணமலை)  அவர்களின் வீரவணக்க நாள்


இன்றாகும்.  மேஜர் நிலவரசன் (தியாகராஜா விஜயகுமார்

திருகோணமலை)  


 21.01.2007 அன்று திருமலை மாவட்டம் மாவிலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் அலையின்பன் அவர்களின் (தங்கராசா பிரதீபன்

யாழ்ப்பாணம்) வீரவணக்க நாள்


இன்றாகும்.  

லெப்டினன்ட் அலையின்பன்(தங்கராசா பிரதீபன்

யாழ்ப்பாணம்


21.01.2007 அன்று யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கீதவாணன், வீரவேங்கை அருளோன் ஆகிய வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும். 



வீரவேங்கை அருளோன்
டேவிற் பிறேம்குமார்

யாழ்ப்பாணம்




லெப்டினன்ட் கீதவாணன்
குகேந்திரா பவானந்தன்

அம்பாறை



21.01.2007 அன்று யாழ். மாவட்டம் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை கானகன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.  



வீரவேங்கை கானகன் (அறிவுமதி)
பாலகிருஸ்ணன் நவதரன்

உண்ணாப்புலவு, முல்லைத்தீவு


 தாய்மண்ணின் விடிவிற்காக 21.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 

கப்டன் எல்லாளன், 

லெப்டினன்ட் கலாத்தன் , 

2ம் லெப்டினன்ட் இளந்தென்றல், 

2ம் லெப்டினன்ட் அருளரசன் 

ஆகிய வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.


கப்டன் எல்லாளன்

பஞ்சாட்சரம் குணேந்திரன்

யாழ்ப்பாணம்



லெப்டினன்ட் கலாத்தன்

தங்கராசா கருணதாஸ்

ஒதியமலை, நெடுங்கேணி, வவுனியா



2ம் லெப்டினன்ட் அருளரசன்

ஜெகநாதன் வினோதரன்

மலையாளபுரம், பாரதிபுரம் தெற்கு, கிளிநொச்சி




2ம் லெப்டினன்ட் இளந்தென்றல்

கிருஸ்ணபிள்ளை லோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்




வீரவேங்கை சிற்சுடர்

பரமசிவம் சியாமளா

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்




2ம் லெப்டினன்ட் இளந்திருமாறன்

சுப்பிரமணியம் சுரேஸ்

வண்ணாங்கேணி, பளை, கிளிநொச்சி







கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code