Ad Code

Recent Posts

லெப்டினன் சுகந்தன் லெப்டினன் காவலன் லெப்டினன் வீரமாறன் ஆகிய மாவீரர்களின் நினைவுநாள்

05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடு பகுதியில் ஶ்ரீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய தாக்குதலில் கேணல் சாள்ஸ் உட்பட  வீரச்சாவை தழுவிய லெப்டினன் சுகந்தன், லெப்டினன் காவலன், லெப்டினன் வீரமாறன் ஆகிய மாவீரர்களின் நினைவுநாள் இன்றாகும். 




தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த கேணல் சாள்ஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.