Ad Code

Recent Posts

லெப். கேணல் நம்பி (துசி)யின் வீரவணக்க நாள் இன்றாகும்


லெப்.கேணல் நம்பி (துசி)  
கந்தசாமி பிரதீபன் 
தமிழீழம் : யாழ் மாவட்டம் 
தாய் மடியில் :05.09.1970 
தாயக மடியில்:30.12.200‬0

‪முல்லை மாவட்டம் மணலாறு பகுதியில் 30.12.2000 அன்று தவறுதலாக இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நம்பி (துசி) அவர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.​‬



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த
இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.