இலங்கை வான்படையின் கழுகுகள் யாழ்மாவட்டம் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 21 மாணவர்கள் உடல் சிதறி பலியாகி இருந்தார்கள்.
பாடசாலையில் படித்து கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் மீது நடத்திய இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது இப்படியான தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இந்தியாவும் உடந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை முடிவில்
முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய், கனத்தது உலக தமிழரின் கல்மனசு..!
ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத சம்பவம் முடிந்தால் பகிருங்கள் (SHARE)

Social Plugin