லெப்.கேணல் அமுதம் (ஈழப்பிரியா)
பாலசுப்பிரமணியம் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.08.1975
வீரச்சாவு: 06.07.2003
நிகழ்வு: தமிழீழ விடுதலைப்போருக்கு பலம் சேர்க்கும் வகையில் 06.07.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையின் போது காலநிலை மாற்றத்தால் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்