மறைமுக கரும்புலி
லெப்.சுனேத்ரா/மாலினி
வீரப்பிறப்பு: 18.05.1976
வீரச்சாவு: 00.07.1996
லெப்.சுனேத்ரா/மாலினி
வீரப்பிறப்பு: 18.05.1976
வீரச்சாவு: 00.07.1996
நிகழ்வு: யாழ். கோப்பாயில் தங்குமிடம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது கைதாவதைத் தவிர்க்க சயனைட் உட்கொண்டுள்ளார்.
இவர் வீரச்சாவடைந்தது 1996 ஆடி மாதத்தில் எனினும் எந்த நாள் என்ற தகவல் இல்லை. இதனால் அம் மாதத்தின் முதலாம் நாள் என்று அவரின் வீரச்சாவு நாளாக நாம் பதிவு செய்துள்ளோம்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்