கனகசபை கீதரஞ்சினி
திரியாய், திருகோணமலை
வீரப்பிறப்பு: 27.07.1979
வீரச்சாவு: 05.06.1998
நிகழ்வு: முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு பகுதியில் ஜெயசிக்குறு படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்