லெப்.கேணல் சுபாங்கன்
யோகிதராசா அம்பிகாபதி
கிண்ணியடி, 
மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 06.06.1980
வீரச்சாவு: 05.06.2006

நிகழ்வு: மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”