ஐய்யாத்துரை சண்முகேஸ்வரன்
நெல்லியடி, யாழ்ப்பாணம்
தாய் மடியில்: 12.09.1969
தாயக மடியில்: 03.06.1992
தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்க்காகவும் களமாடி 03.06.1992 அன்று உயிர் நீத்த மாவீரன் லெப்.ஈழவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்