Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் அன்பு வீர வரலாற்று நினைவுகள்

கடற்கரும்புலி மேஜர் அன்பு 
முத்துவேல் ரவீந்திரன்
முருங்கன் ~ மன்னர்
வீரப்பிறப்பு: 06.10.1973 
வீரச்சாவு: 27.05.1997 

 நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு தனது இலக்கிற்கான காத்திருப்புடன் கடற்புலிகளின் விநியோகப் பணியில் செயற்படுகிறான். இந்த தேசத்தையும், தேசத் தலைவனையும், மக்களையும் நேசித்த இவன் கரும்புலியாய் தன்னை மாற்றிக்கொள்கிறான்.

அவனுக்கும் தாக்குதலுக்காக சர்ந்தப்பம் கடற்கரும்புலி மேஜர் வினோதாவுடன் கூடிய அவனது கரும்புலிப் படகில் கடைசிக் கனம் பாரிய வெடியோசையுடன் கரைகிறான் கடலன்னை மடியில்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code